sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

நல்லதைக் கடைபிடிப்போம்

/

நல்லதைக் கடைபிடிப்போம்

நல்லதைக் கடைபிடிப்போம்

நல்லதைக் கடைபிடிப்போம்


ADDED : நவ 19, 2012 11:11 AM

Google News

ADDED : நவ 19, 2012 11:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உயிர் இல்லாத உடல் செத்ததாயிருப்பது போலவே, செயல் இல்லாத நம்பிக்கையும் செத்ததாகும்.

* துன்பம் பொறுமையையும், பொறுமை அனுபவத்தையும், அனுபவம் நம்பிக்கையையும் உண்டாக்குகிறது.

* மனிதனிடம் அந்தரங்க நம்பிக்கை வைப்பதை விடக் கர்த்தரிடம் நம்பிக்கை வைத்திருப்பதே மேலானது.

* எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்து நல்லதை விரைவில் கடைபிடியுங்கள்.

* நன்மை செய்ய அறிந்திருந்தும் அதைச் செய்யாமல் இருப்பதே பாவம்.

* நல்ல மனுஷன் நல்லவைகளை இருதயத்தின் நல்ல பொக்கிஷத்திலிருந்து எடுத்துக் காட்டுகிறான். தீயவன் தீய பொக்கிஷத்திலிருந்து தீயதைக் கொண்டு வருகிறான்.

* கடவுளின் சிருஷ்டி ஒவ்வொன்றுமே நல்லது தான். நன்றியறிதலுடன் பெற்றுக் கொண்டால் எதையும் தள்ள வேண்டியதில்லை.

* நீதியின் கனியாவது, அமைதி உண்டாக்குபவர்களின் அமைதியிலேயே விதைக்கப்படுகிறது.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us